DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
07
Feb
1962
Portrait
மறைவு
09
Apr
2026

Mr. Pillaipaiya Sagayaraja

Age 64
Jaffna , Sri Lanka

About

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிலிப்பையா சகாயராஜா அவர்கள் 09.04.2026 வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments & Condolences

0

Share Your Feelings