DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
17
Apr
1934
Portrait
மறைவு
06
Apr
2026

Mrs. Sivagnanamurthi Sellathangam

Age 91
Trincomalee , Sri Lanka

About

திருகோணமலை மூதூர் பாலத்தடிச்சேனையைப் பிறப்பிடமாகவும், லிங்கநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவஞானமூர்த்தி செல்லத்தங்கம் அவர்கள் 06.04.2026 திங்கட்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments & Condolences

0

Share Your Feelings