DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
06
Jan
1936
Portrait
மறைவு
06
Apr
2026

Mrs. Nagalingam Vannamani

Age 90
Jaffna , Sri Lanka

About

யாழ். நாயன்மார்க்கட்டைப் பிறப்பிடமாகவும், பாரதி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகலிங்கம் வண்ணமணி அவர்கள் 06.04.2026 திங்கட்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments & Condolences

0

Share Your Feelings