DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
18
Sep
1943
Portrait
மறைவு
05
Apr
2026

Mr. Kanapathipilla Vairamuthu

Age 82
Jaffna , Sri Lanka

About

யாழ். புலோலி தெற்கு புட்டலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை வைரமுத்து அவர்கள் 05.04.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments & Condolences

0

Share Your Feelings