DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
18
Oct
1951
Portrait
மறைவு
24
Mar
2026

Mr. Arulanantham Shanmuganantham

Age 74
Hamburg , Germany

About

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி ஹம்பேர்க் (Hamburg) மற்றும் வெண்டன் (Wenden) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருளானந்தம் சண்முகானந்தம் அவர்கள் 24.03.2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments & Condolences

0

Share Your Feelings