DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
28
Jun
1937
Portrait
மறைவு
15
Mar
2026

திரு ஐயாத்துரை கனகையா

Age 88
Vavuniya , Sri Lanka

About

திரு. ஐயாத்துரை கனகையா

ஓமந்தை மண்ணின் மைந்தனாய் உதித்து, திருநாவற்குளம் மண்ணில் தன் கனிவான பண்பால் அனைவரையும் அரவணைத்து,குடும்பத்தின் பெரும் தூணாய் விளங்கிய எமது பாசமிகு ஐயா அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் மறைவு குடும்பத்தினருக்கும், ஊர் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

ஓமந்தை மண் ஈன்றெடுத்த மாணிக்கமே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

திருநாவற்குளம் மண்ணில் நீர் வாழ்ந்த காலம் - எம்
வாழ்வில் ஒளி தந்த பொற்காலம்!

அமைதியின் உருவாய் வாழ்ந்த ஐயா - இன்று
ஆண்டவன் நிழலில் இளைப்பாறச் சென்றாயோ?
ஆத்மா சாந்தியடையக் கண்ணீரோடு வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings