DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
06
Feb
1984
Portrait
மறைவு
15
Mar
2026

திரு ராமசாமி துஷாந்த் (துஷி)

Age 42
Nuwara Eliya , Sri Lanka

About

திரு. ராமசாமி துஷாந்த் (துஷி)

ஹட்டன் மண்ணின் மைந்தனாய் உதித்து, தன் இன்முகத்தாலும் நற்பண்பாலும் அனைவரையும் அரவணைத்து வாழ்ந்த எமது பாசமிகு துஷாந்த் அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மலையக மண் ஈன்றெடுத்த இளைய சுடரே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

துடிப்புடன் நீர் வாழ்ந்த காலம் - எம்
நினைவுகளில் என்றும் அழியாத கோலம்!

விண்ணுலகம் சென்றாலும் எம் காவலாய் நில் - உன்
ஆத்மா இறைவனின் மடியில் அமைதி கொள்ள வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings