DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
15
May
1954
Portrait
மறைவு
12
Mar
2026

திருமதி பிரேமராஜா பாஸ்கராதேவி (பேபி)

Age 71
Trincomalee , Sri Lanka

About

திருமதி. பிரேமராஜா பாஸ்கரதேவி (பேபி)

திருகோணமலை மண்ணின் மகளாய் உதித்து, தன் கனிவான பண்பால் அனைவரையும் அரவணைத்து, குடும்பத்தின் வழிகாட்டியாய் விளங்கிய எமது பாசமிகு அன்னை அவர்கள் 12-03-2026 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னாரின் மறைவு குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்

திருமலை மண் ஈன்றெடுத்த பாசமிகு தாயே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

அமைதியின் உருவாய் எம்மிடையே வாழ்ந்தாயே - இன்று
ஆண்டவன் நிழலில் இளைப்பாறச் சென்றாயோ?

விண்ணுலகம் சென்றாலும் எம் காவலாய் நில் - உன்
ஆத்மா இறைவனின் மடியில் அமைதி கொள்ள வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings