DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
26
Oct
1953
Portrait
மறைவு
10
Mar
2026

திரு. கந்தலிங்கம் நடராசா

Age 72
Battaramulla South , Sri Lanka

About

திரு. கந்தலிங்கம் நடராசா

வந்தாறுமூலை மண்ணின் மைந்தனாய் உதித்து, தன் வாழ்நாள் முழுவதும் அதே மண்ணில் உறவுகளுடன் பிணைந்து வாழ்ந்து, குடும்பத்தின் பெரும் தூணாய் விளங்கிய எமது பாசமிகு ஐயா அவர்கள் 10-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதமடைந்தார். அன்னாரின் மறைவு குடும்பத்தினருக்கும், ஊர் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

வந்தாறுமூலை ஈன்றெடுத்த மாணிக்கமே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

அமைதியின் உருவாய் வாழ்ந்த ஐயா - இன்று
ஆண்டவன் நிழலில் இளைப்பாறச் சென்றாயோ?

உன் புன்னகை பூத்த முகம் - இனி
எம் இதயங்களில் மட்டுமே வாழுமோ?
ஆத்மா சாந்தியடையக் கண்ணீரோடு வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings