DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
25
Sep
1986
Portrait
மறைவு
10
Mar
2026

திரு. சுஜிந்தன் திருநாவுக்கரசு

Age 39
Toronto , Canada

About

திரு. சுஜிந்தன் திருநாவுக்கரசு

ஜெர்மனி மண்ணில் பிறந்து, தன் இன்முகத்தாலும் நற்பண்பாலும் அனைவரையும் அரவணைத்து, பின் கனடா ரொறன்ரோ மாநகரில் வாழ்ந்திருந்த எமது பாசமிகு உறவு சுஜிந்தன் அவர்கள் 10-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னாரின் திடீர் மறைவு குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலன் மண் ஈன்றெடுத்த பாசமிகு உறவே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

ரொறன்ரோ நகரில் நீர் வாழ்ந்த காலம் - எம்
நெஞ்சங்களில் என்றும் நீங்காத வாசம்!

விண்ணுலகம் சென்றாலும் எம் காவலாய் நில் - உன்
ஆத்மா இறைவனின் மடியில் அமைதி கொள்ள வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings