DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
20
Sep
1950
Portrait
மறைவு
10
Mar
2026

திருமதி செல்வரட்ணம் பராசக்தி

Age 75
Vavuniya , Sri Lanka

About

திருமதி. செல்வரட்ணம் பராசக்தி

அனலைதீவு மண்ணில் மகளாய் உதித்து, வவுனியா மண்ணில் தன் கனிவான பண்பால் அனைவரையும் அரவணைத்து, குடும்பத்தின் வழிகாட்டியாய் விளங்கிய எமது பாசமிகு அன்னை அவர்கள் 10-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னாரின் மறைவு குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

அனலைதீவு ஈன்றெடுத்த பாசமிகு தாயே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

வவுனியா மண்ணில் நீர் வாழ்ந்த காலம் - எம்
வாழ்வில் ஒளி தந்த பொற்காலம்!

விண்ணுலகம் சென்றாலும் எம் காவலாய் நில் - உன்
ஆத்மா இறைவனின் மடியில் அமைதி கொள்ள வேண்டுகிறோம்!

Comments & Condolences

1
Rip
Vithushan
11 Mar 2026   •  1 month ago