DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
25
Nov
1968
Portrait
மறைவு
08
Mar
2026

திருமதி. யோகராணி நந்தகுமரன்

Age 57
London , United Kingdom

About

திருமதி. யோகராணி நந்தகுமரன்

அல்வாய் கிழக்கு மண்ணில் மகளாய் உதித்து, கரவெட்டி நவிண்டில் மண்ணில் தன் கனிவான பண்பால் அனைவரையும் அரவணைத்து, பின் லண்டன் மாநகரில் வாழ்ந்திருந்த எமது பாசமிகு அன்னை அவர்கள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னாரின் மறைவு குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

அல்வாய் கிழக்கு ஈன்றெடுத்த பாசமிகு தாயே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

லண்டன் மாநகரில் நீர் வாழ்ந்தாலும் - உன்
புன்னகை பூத்த முகம் எம் இதயங்களில் வாழுமே!

விண்ணுலகம் சென்றாலும் எம் காவலாய் நில் - உன்
ஆத்மா இறைவனின் மடியில் அமைதி கொள்ள வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings