DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
25
Mar
1965
Portrait
மறைவு
05
Mar
2026

திருமதி. நிர்மலா யோகரெட்ணம்

Age 60
Jaffna , Sri Lanka

About

திருமதி. நிர்மலா யோகரெட்ணம்

உடுப்பிட்டி மண்ணில் மகளாய் உதித்து, செட்டிகுளம் மண்ணில் தன் கனிவான பண்பால் அனைவரையும் அரவணைத்து, பின் கனடா ரொறன்ரோ நகரில் வாழ்ந்திருந்த எமது பாசமிகு அன்னை அவர்கள் 05-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் மறைவு குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

உடுப்பிட்டி ஈன்றெடுத்த பாசமிகு தாயே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

ரொறன்ரோ நகரில் நீர் வாழ்ந்தாலும் - உன்
புன்னகை பூத்த முகம் எம் இதயங்களில் வாழுமே!

விண்ணுலகம் சென்றாலும் எம் காவலாய் நில் - உன்
ஆத்மா இறைவனின் மடியில் அமைதி கொள்ள வேண்டுகிறோம்!

Comments & Condolences

1
Rest in peace 🙏🕊️
Friend
09 Mar 2026   •  1 month ago