DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
22
Aug
1941
Portrait
மறைவு
03
Mar
2026

திருமதி. கந்தையா பராசக்தி

Age 84
Kilinochchi , Sri Lanka

About

திருமதி. கந்தையா பராசக்தி

கிளாலி மண்ணின் மகளாய் உதித்து, கிளிநொச்சி உதயநகர் மண்ணில் தன் கனிவான பண்பால் அனைவரையும் அரவணைத்து, குடும்பத்தின் பெரும் தூணாய் விளங்கிய எமது பாசமிகு அன்னை அவர்கள் 03-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னாரின் மறைவு குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

கிளாலி ஈன்றெடுத்த பாசமிகு தாயே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

உதயநகர் மண்ணில் நீர் வாழ்ந்த காலம் - எம்
வாழ்வில் ஒளி தந்த பொற்காலம்!

விண்ணுலகம் சென்றாலும் எம் காவலாய் நில் - உன்
ஆத்மா இறைவனின் மடியில் அமைதி கொள்ள வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings