DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
11
Jun
1986
Portrait
மறைவு
03
Mar
2026

திருமதி. கஜேந்தினி தவபாலன்

Age 39
Jaffna , Sri Lanka

About

திருமதி. கஜேந்தினி தவபாலன்

நாவற்குழி மண்ணில் மகளாய் உதித்து, மானிப்பாய் மண்ணில் தன் கனிவான பண்பால் அனைவரையும் அரவணைத்து, குடும்பத்தின் வழிகாட்டியாய் விளங்கிய எமது பாசமிகு அன்னை அவர்கள் 03-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னாரின் மறைவு குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

நாவற்குழி ஈன்றெடுத்த பாசமிகு தாயே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

ஆனந்தா வீதியில் நீர் வாழ்ந்த காலம் - எம்
வாழ்வில் ஒளி தந்த பொற்காலம்!

விண்ணுலகம் சென்றாலும் எம் காவலாய் நில் - உன்
ஆத்மா இறைவனின் மடியில் அமைதி கொள்ள வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings