DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
01
Feb
1958
Portrait
மறைவு
03
Mar
2026

திரு சுப்பிரமணியராசா சிவானந்தராசா (டில்லி)

Age 68
Sydney , Australia

About

திரு. சுப்பிரமணியராசா சிவானந்தராசா (டில்லி)

வல்வெட்டித்துறை மண்ணின் மைந்தனாய் உதித்து, தன் இன்முகத்தாலும் கனிவான பண்பாலும் அனைவரையும் அரவணைத்து, பின் சிட்னி மாநகரில் வாழ்ந்திருந்த எமது பாசமிகு ஐயா அவர்கள் 03-03-2026 அன்று காலமானார். அன்னாரின் மறைவு குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

ரேவடி மண் ஈன்றெடுத்த பாசமிகு உறவே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

சிட்னி நகரில் நீர் வாழ்ந்தாலும் - உன்
புன்னகை பூத்த முகம் எம் இதயங்களில் வாழுமே!

விண்ணுலகம் சென்றாலும் எம் காவலாய் நில் - உன்
ஆத்மா இறைவனின் மடியில் அமைதி கொள்ள வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings