DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
03
Mar
1958
Portrait
மறைவு
03
Mar
2026

திருமதி சுப்பையா தேவர் புஸ்பராணி

Age 68
Nuwara Eliya , Sri Lanka

About

திருமதி. சுப்பையா தேவர் புஸ்பராணி

மஸ்கெலியா மண்ணில் உறவுகளுடன் பிணைந்து வாழ்ந்து, குடும்பத்தின் பெரும் தூணாய் விளங்கிய எமது பாசமிகு அன்னை அவர்கள் 03-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னாரின் மறைவு குடும்பத்தினருக்கும், கிலன்டில்ட் தோட்ட மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

மஸ்கெலியா மண் ஈன்றெடுத்த பாசமிகு தாயே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

அமைதியின் உருவாய் வாழ்ந்தவளே - இன்று
ஆண்டவன் நிழலில் இளைப்பாறச் சென்றாயோ?

உன் புன்னகை பூத்த முகம் - இனி
எம் இதயங்களில் மட்டுமே வாழுமோ?
ஆத்மா சாந்தியடையக் கண்ணீரோடு வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings