DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
02
Jan
1986
Portrait
மறைவு
03
Mar
2026

திரு சண்முகநாதன் அரவிந்தன்

Age 40
Batticaloa , Sri Lanka

About

திரு. சண்முகநாதன் அரவிந்தன்

அரசடித்தீவு மண்ணின் மைந்தனாய் உதித்து, தொழில் நிமித்தம் கத்தார் தேசத்தில் பணியாற்றிய வேளையில், 03-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று அங்கு காலமானார். அன்னாரின் திடீர் மறைவு குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஊர் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் துயரத்தையும் பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசடித்தீவு ஈன்றெடுத்த பாசமிகு உறவே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

கத்தார் தேசம் சென்றாலும் - உன்
புன்னகை பூத்த முகம் எம் இதயங்களில் வாழுமே!

விண்ணுலகம் சென்றாலும் எம் காவலாய் நில் - உன்
ஆத்மா இறைவனின் மடியில் அமைதி கொள்ள வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings