DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
02
Sep
1944
Portrait
மறைவு
02
Mar
2026

திரு. சிற்சபைஈசன் சதாசிவம்

Age 81
Mississauga , Canada

About

திரு. சிற்சபைஈசன் சதாசிவம்

மாதனை மண்ணில் பிறந்து, மாவிட்டபுரத்தில் தன் கனிவான பண்பால் அனைவரையும் அரவணைத்து, பின் கடல் கடந்து கனடா மிசிசாகா நகரில் வாழ்ந்திருந்த எமது பாசமிகு ஐயா அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னாரின் மறைவு குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

மாதனை மண் ஈன்றெடுத்த மாணிக்கமே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

மிசிசாகா நகரில் நீர் வாழ்ந்தாலும் - உன்
புன்னகை பூத்த முகம் எம் இதயங்களில் வாழுமே!

விண்ணுலகம் சென்றாலும் எம் காவலாய் நில் - உன்
ஆத்மா இறைவனின் மடியில் அமைதி கொள்ள வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings