DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
25
Jun
1931
Portrait
மறைவு
27
Feb
2026

திரு. சுவாமிநாதர் பொன்னுத்துரை

Age 94
Colombo , Sri Lanka

About

திரு. சுவாமிநாதர் பொன்னுத்துரை

"உரும்பிராய் முருகன் வீதி தந்த உத்தமரே... கொழும்பு வெள்ளவத்தை மண்ணில் அன்பால் தடம் பதித்த நல்லுள்ளமே!"

முருகன் வீதி ஈன்றெடுத்த மாணிக்கமே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

வெள்ளவத்தை மண்ணில் நீர் வாழ்ந்த காலம் - எம்
வாழ்வில் ஒளி தந்த பொற்காலம்!

விண்ணுலகம் சென்றாலும் எம் காவலாய் நில் - உன்
ஆத்மா இறைவனின் மடியில் அமைதி கொள்ள வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings