DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
03
Nov
1935
Portrait
மறைவு
27
Feb
2026

திரு. நல்லதம்பி நவரெட்ணலிங்கம்

Age 90
Jaffna , Sri Lanka

About

திரு. நல்லதம்பி நவரெட்ணலிங்கம்

"மலேசிய மண்ணில் உதித்து... புங்குடுதீவு, வேலணை மண்ணில் உறவாடி, கனடா மார்க்கம் நகரில் புகழ்கொண்ட உத்தமரே!"

மலேசியா ஈன்றெடுத்த மாணிக்கமே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

புங்குடுதீவு, வேலணை மண்ணில் நீர் வாழ்ந்த காலம் - எம்
வாழ்வில் ஒளி தந்த பொற்காலம்!

விண்ணுலகம் சென்றாலும் எம் காவலாய் நில் - உன்
ஆத்மா இறைவனின் மடியில் அமைதி கொள்ள வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings