DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
19
May
1936
Portrait
மறைவு
23
Feb
2026

திரு. சின்னத்தம்பி சோமசுந்தரம்

Age 89
Jaffna , Sri Lanka

About

திரு. சின்னத்தம்பி சோமசுந்தரம்

"ஈச்சமோட்டை மண் தந்த பாச வேரே... உரும்பிராய் மண்ணில் உறவாடி, அவுஸ்ரேலியா சிட்னி நகரில் புகழ்கொண்ட உத்தமரே!"

ஈச்சமோட்டை மண்ணில் பிறந்து, உரும்பிராய் மண்ணில் தன் கனிவான பண்பால் அனைவரையும் அரவணைத்து, பின் கடல் கடந்து அவுஸ்ரேலியா சிட்னி நகரில் வாழ்ந்திருந்த எமது பாசமிகு ஐயா அவர்கள் 23-02-2026 அன்று காலமானார். அன்னாரின் மறைவு குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

ஈச்சமோட்டை ஈன்றெடுத்த மாணிக்கமே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

சிட்னி நகரில் நீர் வாழ்ந்தாலும் - உன்
புன்னகை பூத்த முகம் எம் இதயங்களில் வாழுமே!

விண்ணுலகம் சென்றாலும் எம் காவலாய் நில் - உன்
ஆத்மா இறைவனின் மடியில் அமைதி கொள்ள வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings