DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
15
Dec
1947
Portrait
மறைவு
23
Feb
2026

திரு செபஸ்டியன் மைக்கல்

Age 78
Nuwara Eliya , Sri Lanka

About

திரு. செபஸ்டியன் மைக்கல்

"யட்டியாந்தோட்டை மண் தந்த நல்லுள்ளமே... கொட்டகலை லொக்கில் கொலணியில் அன்பால் தடம் பதித்த உத்தமரே!"

பணாவத்தை மண்ணில் பிறந்து, கொட்டகலை லொக்கில் கொலணியில் தன் கனிவான பண்பால் அனைவரையும் அரவணைத்து, குடும்பத்தின் வழிகாட்டியாய் விளங்கிய எமது பாசமிகு ஐயா அவர்கள் 23-02-2026 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் மறைவு குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

பணாவத்தை ஈன்றெடுத்த பாசமிகு மைக்கலே - எம்
அன்புக் குடும்பத்தின் அணையாத தீபமே!

கொட்டகலை மண்ணில் நீர் வாழ்ந்த காலம் - எம்
வாழ்வில் ஒளி தந்த பொற்காலம்!

இறைவனின் திருவடியில் இளைப்பாறும் உந்தன்
நினைவுகள் எம் நெஞ்சில் என்றும் அகலாது!
ஆத்மா சாந்தியடையக் கண்ணீரோடு வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings