DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
03
Mar
1969
Portrait
மறைவு
19
Feb
2026

திரு சு. ரவிச்சந்திரன்

Age 56
Nuwara Eliya , Sri Lanka

About

திரு. சு. ரவிச்சந்திரன்

"டெல்மார் தோட்டத்தின் தீபமே... உங்கள் கடின உழைப்பும் கனிவான பண்பும் எம் இதயங்களில் என்றும் நிலைத்திருக்குமே!"

டெல்மார் தோட்ட மண்ணின் மைந்தனாய் பிறந்து, அப்பகுதி மக்களின் அன்பிற்குரியவராய் விளங்கி, தன் நேர்மையான வாழ்வால் குடும்பத்தை வழிநடத்திய எமது பாசமிகு ஐயா அவர்கள் 19-02-2026 அன்று சிவபதம் அடைந்தார். அன்னாரின் மறைவு குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

டெல்மார் மத்திய பிரிவு தந்த மாணிக்கமே - எம்
அன்புக் குடும்பத்தின் ஆணிவேரே!

குளிர் நுவரெலியா மண்ணில் நீர் வாழ்ந்த காலம் - எம்
வாழ்வில் ஒளி தந்த பொற்காலம்!

ஈசன் அடி சேர்ந்த ஐயாவே - இன்று
சிவபதம் எய்தி அமைதி கொண்டாயோ?
உன் ஆன்மா சாந்தியடையக் கண்ணீரோடு வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings