DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
12
Dec
1951
Portrait
மறைவு
17
Feb
2026

திரு சண்முகம் சச்சிதனந்தம்(ஆனந்தம்)

Age 74
Jaffna , Sri Lanka

About

திரு. சண்முகம் சச்சிதானந்தம் (ஆனந்தம்)

"அல்வாய் மண்ணின் ஆனந்தமே... உங்கள் கனிவான புன்னகை எமை விட்டு மறைந்தாலும், உங்கள் நினைவுகள் எம் இதயங்களில் என்றும் வாழும்!"

அல்வாய் கிழக்கின் மைந்தனாய் பிறந்து, 'ஆனந்தம்' என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டு, தன் வாழ்நாள் முழுவதும் அதே மண்ணில் உறவுகளுடன் பிணைந்து வாழ்ந்த எமது பாசமிகு ஐயா அவர்கள் 17.02.2026 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் மறைவு குடும்பத்தினருக்கும், ஊர் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அல்வாய் கிழக்கு ஈன்றெடுத்த ஆனந்தமே - எம்
அன்புக் குடும்பத்தின் கலங்கரை விளக்கமே!

இன்முகத்துடன் நீர் பழகிய காலம் - எம்
இதயங்களில் என்றும் நீங்காத பொற்காலம்!

ஆண்டவன் நிழலில் அமைதி கொள்ளும் உன் - ஆத்மா
சாந்தியடையக் கண்ணீரோடு வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings