DigitalNotice.LK
கண்ணீர் அஞ்சலி
தோற்றம்
17
Jun
1936
Portrait
மறைவு
18
Feb
2026

திரு. சுப்பையா சுந்தரம்பிள்ளை

Age 89
Jaffna , Sri Lanka

About

திரு. சுப்பையா சுந்தரம்பிள்ளை

"சுழிபுரம் மண் தந்த சுடரே... எம் பாசக் குடும்பத்தின் கலங்கரை விளக்கமே! எம்மைத் துயரில் ஆழ்த்திவிட்டு இறைவனடி ஏகினாயோ?"

சுழிபுரம் மண்ணின் மைந்தனாய் பிறந்து, தன் வாழ்நாள் முழுவதும் அப்பகுதி மக்களுடன் அன்போடும் பண்போடும் வாழ்ந்து, குடும்பத்தின் வழிகாட்டியாய் விளங்கிய எமது பாசமிகு ஐயா அவர்கள் 18-02-2026 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

சுழிபுரம் ஈன்றெடுத்த சுந்தரமே - எம்
அன்புக் குடும்பத்தின் ஆணிவேரே!

அமைதியின் உருவாய் வாழ்ந்த ஐயா - இன்று
ஆண்டவன் நிழலில் இளைப்பாறச் சென்றாயோ?

உன் புன்னகை பூத்த முகம் - இனி
எம் இதயங்களில் மட்டுமே வாழுமோ?
ஆத்மா சாந்தியடையக் கண்ணீரோடு வேண்டுகிறோம்!

Comments & Condolences

0

Share Your Feelings